ஐரோப்பா

எபோலா தொற்று – சுவிஸில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் வீடு திரும்பினார்

சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் எபோலா தொற்றால் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த பெண் இன்று வீடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எபோலா தொற்றுக்கு உள்ளான குறித்த பெண் நைஜீரியாவில் சிகிச்சைப் பெற்று வெளியேறிய பின், சுவிட்ஸர்லாந்தில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

“அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதை மருத்துவக் குழு உறுதிப்படுத்திய பிறகு, மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்க நாட்டில் பேரழிவை ஏற்படுத்தி வரும் எபோலா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் காங்கோ, நைஜீரியாவில் இருந்து வரும் பயணிகள் குறித்து நாடுகள் மிகுந்த கரிசனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்