இலங்கை

இலங்கை: 3 தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியீடு!

கடந்த வாரம் பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு (NDF) ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

கட்சியின் செயலாளரால் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் கருணாநாயக்கவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு கட்சியினால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தேசிய ஜனநாயக முன்னணி கூறியிருந்த போதிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

நாமல் ராஜபக்ஷ (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) மற்றும் P. சத்தியலிங்கம் (இலங்கை தமிழரசு கட்சி) ஆகியோரின் பெயர்களை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்