குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் வரும் மிகப்பெரிய நோய்
இனிப்புகளை விட குளிர்பானங்கள் அருந்துவது நல்லது என்று நீங்கள் நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை. ஸ்வீடனில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், குளிர்பானங்களை தொடர்ந்து குடிப்பதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஸ்வீடனில் 70,000 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இனிப்புகளை சாப்பிடுவதை விட குளிர்பானங்களை அடிக்கடி குடிப்பதால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று தெரியவந்துள்ளது. இதில் பக்கவாதம், இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் […]













