மனித குலம் பற்றிய இரகசியத்தை பாதுகாக்கும் விஞ்ஞானிகள் : 5D நினைவக வடிவில் சேமிப்பு!
இன்னும் சில காலங்களுக்கு பிறகு மனித இனம் அழிந்துவிடும் என்பதை நீங்கள் புனைக்கதைகள் மூலமாக கேள்வி பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என வாதிடுபவர்களும் உள்ளனர். இருப்பினும் தற்போது புவி மாற்றங்கள் மனித இனம் அழிவதற்கான வாய்ப்புள்ளதை காட்டுகின்றன. ஒருவேளை இந்நிகழ்வுகளால் மனித இனம் அழியுமானால் அவற்றை மீட்டெடுக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, விஞ்ஞானிகள் மனித இனத்தை காப்பாற்ற ஒரு புதிய திட்டத்தை வைத்துள்ளனர். மேலும் இந்த ரகசியம் ‘5D நினைவக […]













