விரைவில் உலகின் முதல் டிரில்லியனராகும் எலோன் மஸ்க்
விரைவில் உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெறுமையை எலோன் மஸ்க் (Elon Musk) பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பிலான சொத்து வைத்திருக்கும் நபராக அவர் வருவார் என கூறப்படுகின்றது. Tesla, X, SpaceX ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் அவர் ஏற்கனவே உலகின் ஆகப் பெரிய பணக்காரர். அவரின் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 250 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்படுகின்றது. 2027ஆம் ஆண்டுக்குள் அது ஒரு டிரில்லியனை எட்டக்கூடும் என்று Informa […]













