பிரதமர் நெதன்யாகுவைக் கொல்ல ஈரான் தீட்டிய சதித்திட்டத்தில் தொடர்புடைய இஸ்ரேலியர் கைது
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் மற்ற உயர் அதிகாரிகளைப் படுகொலை செய்ய ஈரான் தீட்டிய சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலிய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அந்த நபர் ஈரானுக்குள் இரண்டு முறை கடத்தப்பட்டதாகவும், ரகசியப் பணிகளை மேற்கொள்ள பணம் பெற்றதாகவும் இஸ்ரேலிய காவல்துறையினரும் உள்நாட்டு உளவுத்துறையினரும் கூறினர். அந்த சந்தேக நபர் துருக்கியில் வசித்து வந்த ஒரு தொழிலதிபர் என்றும் அவரை ஈரானுக்குள் கொண்டு வர […]













