ஐரோப்பா

கிரேக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சைப்ரஸ்

  • September 22, 2024
  • 0 Comments

கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இது ஐரோப்பா கண்டத்தை கிழக்கு மத்தியதரைக் கடலுடன் இணைக்கும் ஒரு துணைக் கடல் மின்சார கேபிளை முன்னோக்கி அழுத்துகிறது என்று இரு நாடுகளின் எரிசக்தி அமைச்சகங்கள் தெரிவித்தன. கிரேட் சீ இன்டர்கனெக்டர் கேபிள் 1.9 பில்லியன் யூரோக்கள் செலவில் ஐரோப்பாவின் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க்குகளை சைப்ரஸுடன் இணைக்கும், பின்னர் இஸ்ரேலுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுளள்து. வெள்ளிக்கிழமை இரவு கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், திட்டத்தின் பணிகள் வரும் […]

இலங்கை செய்தி

பெண் சட்டத்தரணி வெட்டிக் கொலை

  • September 22, 2024
  • 0 Comments

35 வயதுடைய முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர் பெங்கிரிவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையைச் சேர்ந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். உயிரிழந்தவர் ஜெயனி செவ்மினி டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெந்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபரை பெந்தர பொலிஸார் கைது […]

பொழுதுபோக்கு

இவருக்கு இப்படி ஒரு திறமையா? கின்னஸ் உலக சாதனை படைத்தார் சிரஞ்சீவி

  • September 22, 2024
  • 0 Comments

திரைப்படங்களில் அதிக நடன ஆசைவுகளை வெளிப்படுத்தியதற்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனையாளர்கள் விருது இன்று வழங்கப்பட்டது. தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்தி பல விருதுகளை வென்றுள்ள இவருக்கு மற்றும்மொரு கௌரவம் கிடைத்துள்ளது. அதாவது, 45 ஆண்டுகளில் தனது 156 படங்களில் 537 பாடல்களில் 24ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். இதனை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இன்று […]

விளையாட்டு

பரபரப்பான நிலையில் நியூசிலாந்து – இலங்கை டெஸ்ட் போட்டி

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கை – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 91.5 ஓவர்களில் 305 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில்லியம் ஒரூர்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து முதல் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • September 22, 2024
  • 0 Comments

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது. அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன. சில […]

உலகம்

பாகிஸ்தானில் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பலி

  • September 22, 2024
  • 0 Comments

ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானுக்குச் சென்ற வெளிநாட்டு தூதர்களின் வாகனத் தொடரணி மீது சாலையோர வெடிகுண்டு தாக்கியதில், அவர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். ஸ்வாட் மாவட்ட காவல்துறை அதிகாரி ஜாஹிதுல்லா கான், உள்ளூர் வர்த்தக சபையின் அழைப்பின் பேரில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா தலமாக காட்சிப்படுத்துவதற்காக இராஜதந்திரிகள் வருகை தந்துள்ளனர் என்றார். “கான்வாய்க்கு தலைமை தாங்கிய குழு சாலையோர வெடிகுண்டால் தாக்கப்பட்டது,” என்று அவர் கூறினார். மேலும் […]

வட அமெரிக்கா

சீன உதிரி பாகங்கள், மென்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்குத் தடை விதிக்க அமெரிக்கா திட்டம்

  • September 22, 2024
  • 0 Comments

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன மென்பொருள் மற்றும் வன்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்களை அமெரிக்க சாலைகளில் ஓட்ட அமெரிக்கா தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான திட்டத்தை திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வர்த்தகத் துறை முன்மொழியலாம் எனத் தகவல்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் கூறியது. அமெரிக்க ஓட்டுநர்கள் குறித்த விவரங்களையும் உள்கட்டமைப்புகள் பற்றிய தகவல்களையும் சீன நிறுவனங்கள் சேகரித்து வருகின்றன எனக் கூறப்பட்டது.மேலும், இணையம் மற்றும் போக்குவரத்து திசைகளைக் காட்டும் அமைப்பு நிறுவப்பட்ட வாகனங்களைச் சூழ்ச்சியாக வெளிநாட்டிலிருந்து […]

இலங்கை

வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும்! ரணில் வெளியிட்ட அறிக்கை

  • September 22, 2024
  • 0 Comments

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது விசேட ஊடக அறிக்கையின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு, ”வணக்கம் அன்புள்ள பிரஜைகளே, செப்டம்பர் 21 […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய அநுர – நாட்டு மக்களுக்கு விடுத்த அழைப்பு

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றினை புதிதாக எழுத நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியாக தெரிவாகிய அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்ககளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது முதலாவது பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி […]

முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வரலாற்று வெற்றி ! யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

  • September 22, 2024
  • 0 Comments

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்துள்ளார். இதுவரையில் மொத்தம் 5,740,179 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். 42.31 சதவீத வாக்குகளை இவர் பெற்றுக் கொண்டுள்ளார். யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க! அனுரகுமார திஸாநாயக்க கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா விமுக்தி பெரமுனா (2014 முதல்) மற்றும் தேசிய மக்கள் சக்தி (2019 முதல்) ஆகியவற்றின் தற்போதைய தலைவர் ஆவார். 2019 இல் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரான இவர்.. […]

error: Content is protected !!