செய்தி

பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டி பிரச்சனைக்கான காரணங்களும் தீர்வுகளும்

  • September 5, 2024
  • 0 Comments

கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை எதனால் வருகிறது என்றும், அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி மருத்துவ ஆய்வுகள் என்ன கூறுகிறது என்பதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தற்போதைய நவீன உலகம் தொழில்நுட்பங்களில் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ அதை அளவிற்கு நோய்களிலும் வளர்ந்து விட்டது. அதில் குறிப்பாக சர்க்கரை நோய் ,உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டிகள் ,தைராய்டு பிரச்சனைகள் போன்றவை பலரையும் வாட்டி வதைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு பிரச்சனைகள் இல்லை என்று பல ஆய்வு […]

பொழுதுபோக்கு

கேரளாவில் புதிய சாதனையை படைத்தது GOAT

  • September 5, 2024
  • 0 Comments

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் சொன்ன மாதிரியே எந்தவொரு தடையும் இல்லாமல் இன்று வெளியானது. அகோரம் தயாரிப்பில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கேரளாவில் அதிக ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் எனும் சாதனையை GOAT படைத்துள்ளதாக புளூ சட்டை மாறன் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். https://x.com/tamiltalkies/status/1830932281646838136

பொழுதுபோக்கு

கோட் படத்தில் விஜயகாந்தின் மாஸ்… சோஷியல் மீடியாவில் லீக் செய்த தளபதி ஃபேன்ஸ்

  • September 5, 2024
  • 0 Comments

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே விஜயகாந்தின் சரவெடி என்ட்ரி இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் அதிரடி என்ட்ரி மற்றும் கோட் படத்தில் ஏஐ மூலமாக கேப்டனை வெங்கட் பிரபு எப்படி கொண்டு வந்திருக்கிறார் என்கிற காட்சிகளை வீடியோவாகவே எடுத்து கேரளாவில் உள்ள தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட ஆரம்பித்து விட்டனர். கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து […]

இலங்கை செய்தி

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்று இலங்கையை மாற்ற தயாராகும் ரணில்

  • September 5, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்று இலங்கையை மாற்றவுள்ளதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஏற்றுமதி விவசாய யுகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாம் வேலைத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோன்று சில பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை என்பதனையும் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவற்றை ஒரே சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள முடியாது. எதிர்வரும் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இயலும் ஸ்ரீலங்கா […]

பொழுதுபோக்கு

கனடா வாழ் தமிழர்கள் விஜய்க்கு செய்த தரமான செயல்

  • September 5, 2024
  • 0 Comments

விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், உலகின் பல பகுதிகளிலும் விஜய்யின் கோட் படம் திரையிடப்படுகின்றது. மக்கள் விஜய்யின் போஸ்டர்களை கட்டி மகிழ்ச்சியைெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கனடா வாழ் தமிழர்கள் யோர்க் சினிமாவில் தளபதிக்கு பெரிய கட்டவுட் வைத்து கோட் படத்தை வரவேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

  • September 5, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பம் மற்றும் காற்று வீசும் காலநிலையுடன் வசந்த காலம் ஆரம்பமாகவுள்ளதால் எதிர்வரும் வாரங்களில் நாட்டின் சில பகுதிகளில் காட்டுத் தீ அபாயம் அதிகரிக்கும் என தீயணைப்பு மற்றும் அவசர சேவைகளுக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. வரவிருக்கும் காட்டுத்தீ பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, மேலும் வானிலை வெப்பமடைவதால் குயின்ஸ்லாந்து, வடக்கு பிரதேசம் மற்றும் விக்டோரியாவின் மேற்குப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் வெற்றிக்கு முதலில் அஸ்திவாரம் போட்டவர் கேப்டன்தான்… புளூசட்டை மாறனின் பதிவு

  • September 5, 2024
  • 0 Comments

விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், விஜய் காந்தின் ஏ.ஐ வரவு இதில் பிளஸ் பொய்ன்ட்டாக இருக்கின்றது. இந்த நிலையில், விஜய்யின் அப்பா செந்தூர பாண்டியன் படம் குறித்து பேசிய சில வார்த்தைகளை புளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். “செந்தூர பாண்டியில் விஜய்யுடன் பிரபல நடிகர் நடித்தால் படம் வெற்றி பெறும். அது விஜய்யின் வளர்ச்சிக்கு உதவும் என நினைத்தேன். ஆகவே விஜயகாந்திற்கு போன் செய்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

4 புதிய ஐபோன்களை களமிறக்கும் ஆப்பிள் Apple நிறுவனம்

  • September 5, 2024
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர செப்டம்பர் நிகழ்வை இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் திகதி குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் நடத்துகிறது. இதில் 4 புதிய ஐபோன்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த போன்களில் பிரத்யேக ஏ.ஐ தொழில்நுட்பங்களை சேர்க்க உள்ளது. அதாவது ஆப்பிள் நுண்ணறிவை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சிரி யூ.ஐ அப்டேட், ஐ.ஓ.எஸ் 18, மேம்பட்ட டிசைன் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபோன் […]

இலங்கை

50 லட்சம் கடவுச்சீட்டுகளை கொண்டு வரும் இலங்கை – புதிய வசதிகளுடன் அறிமுகம்

  • September 5, 2024
  • 0 Comments

புதிய பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்ட 50 லட்சம் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நாடு 50,000 கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது. இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் தற்போதைய நெரிசல் தவிர்க்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதுவரை வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை நாளாந்தம் வழங்குவது 1000 ஆக இருக்க வேண்டும் […]

விளையாட்டு

IPL ஏலத்தில் இந்த 3 RCB வீரர்களை குறிவைக்கும் MI

  • September 5, 2024
  • 0 Comments

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பலமான அணியாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி கடந்த சில ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 2020ம் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது. அதற்கு முன்பு, ரோஹித் சர்மா தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. 2020க்கு பிறகு தொடர் தோல்விகளை மட்டுமே மும்பை அணி சந்தித்து வந்தது. இதனால் […]