GOAT ; வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள, ‘கோட்’ திரைப்படம் நடிக்க விஜய் 200 கோடி சம்பளமாக பெற்ற நிலையில், மற்ற நடிகர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 5000-திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘கோட்’ படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால்… 1000 கோடி வசூலை தளபதி எட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், வசூலுக்கு முன்பே விஜய் நடித்ததால் லாபகரமான […]













