கனடா வாழ் தமிழர்கள் விஜய்க்கு செய்த தரமான செயல்
விஜய்யின் கோட் படம் இன்று வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், உலகின் பல பகுதிகளிலும் விஜய்யின் கோட் படம் திரையிடப்படுகின்றது.
மக்கள் விஜய்யின் போஸ்டர்களை கட்டி மகிழ்ச்சியைெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கனடா வாழ் தமிழர்கள் யோர்க் சினிமாவில் தளபதிக்கு பெரிய கட்டவுட் வைத்து கோட் படத்தை வரவேற்றுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)