இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்

  • September 13, 2024
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

செய்தி விளையாட்டு

இந்திய வரலாற்றில் இடம் பிடித்த நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி

  • September 13, 2024
  • 0 Comments

இதனையடுத்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மைதான ஊழியர்கள் போராடி 3வது நாளான நேற்று தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் மீண்டும் கிரேட்டர் நொய்டாவில் மழை பெய்ததன் காரணமாக இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் […]

ஐரோப்பா

உக்ரைனின் சுமி பகுதியில் ரஷ்ய தாக்குதலில் இருவர் பலி: ஆறு பேர் படுகாயம்

  • September 13, 2024
  • 0 Comments

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் வெள்ளிக்கிழமை ரஷ்ய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் குடியிருப்பு வீடுகள் மற்றும் மருத்துவமனை ஒன்று சேதமடைந்தது, மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பிராந்திய இராணுவ நிர்வாகம் டெலிகிராம் செய்தியில் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூடுதல் நேர பணிக்கான வரி வசூலிக்கப்படாது; டொனாலட் ட்ரம்ப்

  • September 13, 2024
  • 0 Comments

வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.இதில் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தாம் மீண்டும் அதிபரானால் கூடுதல் நேரம் வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்துக்கு வரி விதிக்கப்படாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார். “முன்வைக்கப்படும் கூடுதல் வரி குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, […]

பொழுதுபோக்கு

சினிமாவில் விஜய் நடிக்கப்போகும் கடைசி படமான தளபதி 69 படத்தின் அப்டேட்

  • September 13, 2024
  • 0 Comments

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், விரைவில் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். சினிமாவை விட்டு விஜய் விலகப்போவது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அரசியல் களத்தில் விஜயின் செயல்பாடுகளை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வரும் நிலையில், விஜயை திரையில் பார்த்து கொண்டாடப்போகும் அந்த கடைசி […]

பொழுதுபோக்கு

திடீரென நீ நான் காதல் சீரியலில் இருந்து விலகிய நாயகி…

  • September 13, 2024
  • 0 Comments

விஜய் டிவியின் சீரியல் ஒன்றில் விலகியுள்ள நாயகி குறித்த தகவல் தான் இப்போது வலம் வருகிறது. அதாவது விஜய் டிவி புதுமுகங்கள் சிலர் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் நீ நான் காதல். ஹிந்தி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கான ரசிகர்கள் இப்போது தான் அதிகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் நீ நான் காதல் தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தவர் தான் சாய் காயத்ரி. நடிப்பு மற்றும் சொந்த தொழில் என […]

உலகம்

சமூக ஊடகங்களில் வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

  • September 13, 2024
  • 0 Comments

போர்ச்சுகல் கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனைத்து தளங்களிலும் இணைந்து 1 பில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்து சமூக ஊடகங்களில் வரலாற்றைப் படைத்துள்ளார். அவர் சமீபத்தில் தனது யூடியூப் சேனலையும் திறந்தார், அதுவும் 24 மணி நேரத்திற்குள் 20 மில்லியன் சந்தாதாரர்களை தாண்டியது. போர்ச்சுகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறார். அவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் 900 வது கோலை அடித்த சில நாட்களுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராம், ட்விட்டர், […]

ஆசியா

‘உலகப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதற்கு வல்லரசுகள் தலைமையேற்க வேண்டும்’ – சீன பாதுகாப்பு அமைச்சர்

  • September 13, 2024
  • 0 Comments

சீனா அண்டை நாடுகளுடனான ராணுவ உறவுகளை மேம்படுத்தும் என்று அந்நாட்டுத் பாதுகாப்பு அமைச்சர் செப்டம்பர் 13ஆம் திகதி கூறியுள்ளார்.உலகப் பாதுகாப்பைக் கட்டிக்காப்பதற்கு வல்லரசுகள் தலைமையேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒருதரப்பின் இழப்பை மறுதரப்பின் லாபமாகக் கருதும் மனப்போக்கையும் சிறிய, வலுவற்ற நாடுகளைத் துன்புறுத்தும் போக்கையும் வல்லரசுகள் கைவிடவேண்டும் என்றும் அவர் கூறினார்.அமைச்சர் டோங் ஜுன், பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவின் வருடாந்தர ராணுவக் கருத்தரங்கில் உரையாற்றினார். இன்றைய உலகில் எந்தத் தரப்பும் வெறும் பார்வையாளராக மட்டும் செயல்பட […]

இலங்கை

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

  • September 13, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ஊழல் வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஜாமீன்

  • September 13, 2024
  • 0 Comments

ஊழல் வழக்கில் எதிர்க்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இப்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் மார்ச் 21 அன்று கைது செய்தது. ஜூன் 26 அன்று, பணமோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊழல் வழக்கில் சி.பி.ஐ அவரை முறைப்படி கைது செய்தது. கடந்த ஜூலை 12-ம் தேதி பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால […]