இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை
இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)