குடும்ப அரசியலை முன்னெடுக்கிறாரா புட்டின் : புதிய நியமனத்தால் வந்த சர்ச்சை!
விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான போருக்கு மத்தியில் தனது சொந்த உறவினரை துணை பாதுகாப்பு மந்திரியாக நியமித்துள்ளார். இது அவர் பரம்பரை அரசியலை முன்னெடுக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த மாதம் செர்ஜி ஷோய்கு பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, 52 வயதான அன்னா சிவிலேவாவை முக்கிய பதவிக்கு நியமித்தார். அவர் புட்டினுக்கு மிகவும் நெருக்கமான உறவினர். ஆனால் இது மாநில ஊடக அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. இவரது கணவர் செர்ஜி சிவிலெவ், முன்பு நிலக்கரி பிராந்தியமான கெமரோவோவில் […]













