உலகம் செய்தி

பயன்பாட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி – அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தில் சரிவு

  • June 18, 2024
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய இருப்புகளுக்காக அமெரிக்க டொலர்களை மட்டும் பயன்படுத்தாமல், மற்ற மாற்று நாணயங்களையும் பயன்படுத்துவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. இந்த நிலையை சர்வதேச அளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கம் சரிவு எனலாம். சர்வதேச அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நான்கு நாணயங்கள் அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் ஆகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக, யூரோ, யென் மற்றும் ஸ்டெர்லிங் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு […]

செய்தி வாழ்வியல்

சூரிய நமஸ்காரத்தின் வியப்பூட்டும் நன்மைகள்

  • June 18, 2024
  • 0 Comments

சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சூரிய நமஸ்காரம் என்றால் என்ன ? நம் முன்னோர்கள் நம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பின்பற்ற கூடிய எளிமையான ஆசனங்களை வரிசைப்படுத்தி உருவாக்கியதுதான் சூரிய நமஸ்காரம். யோகாசனத்தில் ஒரு சில எளிமையான ஆசனங்களை கொண்டதாகும். இந்த ஆசனங்களை செய்யும்போது நம் உடலில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுகிறது. நம் உடலில் மூன்று வகையான நாடிகள் உள்ளது .அதில் சுஸ்வன நாடி, இடநாடி ,பிங்கள […]

ஐரோப்பா செய்தி

சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்ற புட்டினின் வடகொரிய பயணம்

  • June 18, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று வடகொரியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி இரண்டு நாள் விஜயமாக வடகொரியா செல்ல தயாராக இருப்பதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வருடம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ரஷ்ய விஜயத்தின் போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம், ரஷ்ய ஜனாதிபதி இந்தப் பயணத்தில் இணையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதியின் வடகொரியா விஜயம் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகச் […]

செய்தி விளையாட்டு

ஆறுதல் வெற்றி பெற்ற நியூஸிலாந்து – பந்துவீச்சில் அபூர்வ சாதனை படைத்த பேர்கசன்

  • June 18, 2024
  • 0 Comments

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்கசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காமல் 3 […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகமாகும் அதிரடி அம்சம்

  • June 18, 2024
  • 0 Comments

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆப் இன்ஸ்டால் செய்ய கூகுள் பிளே ஸ்டோர் வசதி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய ஆப்களை இன்ஸ்டால் செய்யலாம். அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோர் தற்போது புதிய வசதி கொண்டு வருகிறது. பொதுவாக கூகுள் பிளே ஸ்டோரில் ஆப் இன்ஸ்டால் செய்தால் ஓபன் அல்லது அன்இன்ஸ்டால் ஆப்ஷன் இருக்கும். தற்போது வரும் புதிய வசதியில் இந்த ஆப்ஷன்கள் இல்லாமல் ஆப் இன்ஸ்டால் கொடுத்தபின் நேரடியாக தானாகவே இன்ஸ்டால் ஆகும் படி […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மற்றம் – நிரந்தரமாக குடியேறிவரும் இந்தியர்கள்

  • June 18, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சாதனை மக்கள்தொகை வளர்ச்சிக்கு இந்திய குடியேற்றம் பெருமளவில் பங்களித்துள்ளதாக புதிய அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. அதிக வேலை வாய்ப்பு, உயர்கல்வி மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 1.4 பில்லியன் பொருளாதார சந்தையைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் பெரும்பாலும் இந்திய குடியேற்றத்தை ஏற்றுக்கொள்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜூன் 2022 நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை 753,520 ஆக இருந்தது, இது 10 […]

இலங்கை செய்தி

இலங்கையில் இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • June 18, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார இதனைத் தெரிவித்துள்ளார். கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாகவே இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

பூமி மையத்தின் சுழற்சி வேகத்தில் மாற்றம் – திகதி, நேரம் மாறும் அறிகுறி

  • June 18, 2024
  • 0 Comments

பூமியின் உள் மையமானது கிரகத்தின் மேற்பரப்பை விட மெதுவாக சுழல்கிறது என விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பூமியின் காந்தப்புலத்தின் நிலைத்தன்மை மற்றும் திகதிகள் மற்றும் நேரங்களின் மீது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக (USC) விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு (USC) நடத்திய இந்த ஆய்வு அறிக்கையை உள்ளடக்கிய சயின்ஸ் அலர்ட் மற்றும் நேச்சர் இதழை மேற்கோள் காட்டி, உள் மையத்தின் வேகம் 2010 முதல் […]

ஆசியா செய்தி

தென் கொரிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை அரிசி

  • June 18, 2024
  • 0 Comments

தென் கொரிய விஞ்ஞானிகள் குழு புரத செல்கள் கொண்ட புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளனர். இது சாதாரண அரிசியைப் போலவே இருந்தாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த அரிசியில் மாட்டிறைச்சி செல்கள் மற்றும் கொழுப்பு செல்கள் உள்ளன. வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த செயல்முறையின் போது எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஒரு அற்புதமான உணவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை

  • June 18, 2024
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்க இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமான பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். 2017ஆம் ஆண்டு, இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரம்ாகும். இது […]

error: Content is protected !!