உலகம்

ரஷ்யா- வடகொரியாவுக்கும் இடையிலான ஒப்பந்தம் -சியோல்,வாஷிங்டன் கண்டனம்

  • June 21, 2024
  • 0 Comments

ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சியோலில் உள்ள ரஷ்யத் தூதருக்கு அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யத் தூதர் ஜார்ஜி ஸைனொவீவிடம், ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான புதிய ஒப்பந்தம், ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்த சோலின் நிலைப்பாட்டைத் தென்கொரியாவின் வெளியுறவு முதல் துணை அமைச்சர் கிம் ஹோங்-கியுன் எடுத்துரைத்ததாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது. முன்னதாக, இந்த ஒப்பந்தம் வட்டார அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் கடுமையான மிரட்டலாக விளங்குவதாகத் தென்கொரிய, […]

உலகம்

Boeing நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர வலியுறுத்தல்!

  • June 21, 2024
  • 0 Comments

Boeing நிறுவனத்தின் இரு விமான விபத்துக்களை தொடர்ந்து அதன் பாதுகாப்பு உறுதிமொழியை மதிக்காததற்காக போயிங் முதலாளிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விமானத் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட £20bn அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளார். மொத்தத்தில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அதன் புதிய 737 மேக்ஸ் ஜெட் விமானங்கள் விபத்தில் சிக்கின. இதில் 346 பேர்  உயிரிழந்தனர். இந்த பேரழிவுகள் அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய கார்ப்பரேட் […]

இலங்கை

பிலிப்பைன்ஸ் – கட்டுநாயக்க நேரடி விமான சேவை மீண்டும்?

  • June 21, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பெருமளவிலான பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நேரடி விமான […]

உலகம்

ஒரே ஒரு சோக்லட் பாரிற்காக 4000 மைல் பயணிக்கும் மக்கள்!

  • June 21, 2024
  • 0 Comments

Dessert விரும்பிகள் தங்களுக்கு பிடித்தமான சோக்லட் Dessert இற்காக 4000 மைல்கள் வரை பயணிக்க தயாராக இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் துபாயில் மட்டுமே கிடைக்கும் சோக்லட் டெஸட்டிக்காக மக்கள் நான்காயிரம் மைல்கள் வரை பயணிக்க தயாராக இருப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Can’t Get Khanafed Of It என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு விருந்தானது, மிருதுவான கானாஃபே, பிஸ்தா கிரீம் மற்றும் தஹினி ஸ்ப்ரெட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு பால் […]

பொழுதுபோக்கு

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் விஜய்… ரசிகர்களுக்கு அதிரடி கட்டளை

  • June 21, 2024
  • 0 Comments

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் கொடுத்து 43 பேர் பலியான நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டமே வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளார். நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 50வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இப்படியொரு அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளது ரசிகர்களையும் தொண்டர்களையும் அப்செட் ஆக்கினாலும், அரசியலில் விஜய் வலுவாக அடியெடுத்து வைத்து விட்டார் என்பதை அறிந்து கொண்டு உற்சாகமாகி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறைவடைந்த கொலைகள்

  • June 21, 2024
  • 0 Comments

பிரான்ஸில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே இடம்பெறும் படுகொலைகள் குறைவடைந்துள்ளது. கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் கூடாரமாக விளங்கும் மார்செ நகரிலேயே இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் மார்செயில் 5 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து கொலைகளும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகும். அதேவேளை, சென்ற வருடம் முதல் ஆறு மாதங்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் 70% சதவீத வீழ்ச்சியாகும் அதேவேளை, […]

ஐரோப்பா

தேயிலை தொழிலாளர்களுக்கு கவர்ச்சிகரமான சந்தை வாய்ப்புகளை திறக்கும் பிரித்தானியா!

  • June 21, 2024
  • 0 Comments

பிரெஞ்சு தேயிலை விவசாயிகள் தங்கள் தயாரிப்புகளுக்கு புதிய சந்தைகளை இலக்காகக் கொண்டிருப்பதால்,  அண்டை வீட்டாரை தேர்ந்தெடுத்துள்ளனர். அதாவது பிரெக்சிட்டிற்குப் பிந்தைய பிரிட்டனில் அவர்கள் ஒரு சரியான வாய்ப்பைக் கண்டறிந்ததாகத் தெரிகிறது. புள்ளிவிபரங்களின்படி பிரிட்டன் இன்னும் தேநீர் குடிப்பவர்களின் தேசமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் நூறு மில்லியன் கப் தேநீர் குடிக்கப்படுகிறது, இது வருடத்திற்கு கிட்டத்தட்ட 36 பில்லியன் ஆகும். இதன் பொருள் காபியை விட இது இன்னும் பிரபலமாக உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 70 […]

இந்தியா செய்தி

இந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஷாருக்கான்

  • June 21, 2024
  • 0 Comments

இந்தியாவின் பணக்கார நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பரிந்துரைகளில் ஷாருக்கான் முதலிடத்தை பெற்றுள்ளார். அவரது மொத்த வருமானம் 6,300 கோடி இந்திய ரூபாய் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு வெளியான போர்ப்ஸ் இதழின் அறிக்கையின்படி, பணக்கார நடிகர்கள் மற்றும் நடிகைகளில், தென்னிந்திய நடிகர்கள் முதலிடத்தில் உள்ளனர். அந்த ஆவணத்தில் வட இந்திய நடிகர்கள் சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் கானின் மொத்த வருமானம் 2,900 கோடி […]

ஆசியா

தென் சீனக் கடலில் அதிகரிக்கும் பதற்றம் : வெறும் கைகளுடன் போராடிய பிலிப்பைன்ஸ்!

  • June 21, 2024
  • 0 Comments

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஆயுதமேந்திய சீன கடலோரக் காவல்படையை எதிர்த்துப் போரிடுவதற்கு பிலிப்பைன்ஸ் வீரர்கள் தங்கள் “வெறும் கைகளை” பயன்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் இராணுவத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகளின் தலைவரான ஜெனரல் ரோமியோ பிரவுனர் ஜூனியர், சீனப் பணியாளர்கள் எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் படகுகளில் ஏறியதாகவும், கப்பல்கள் பல முறை மோதியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் செயலை கடற்கொள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், சீனர்கள் ஆயுதங்களை ஏந்தியதாகவும், இரண்டாவது தாமஸ் ஷோலின் சர்ச்சைக்குரிய பகுதியில் […]

வாழ்வியல்

விட்டமின் பி 12 சத்து குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

  • June 21, 2024
  • 0 Comments

விட்டமின் பி 12 சத்து குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் பி 12; விட்டமின் பி12 சத்து ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கும் ,டி என் ஏ வின் செயல்பாட்டிற்கும் மிக அவசியமானது .இந்த பி12 சத்து 50 வயது அதிகமானவர்களுக்கும், செரிமான தொந்தரவு உள்ளவர்களுக்கும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு மருந்து உட்கொள்பவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படும். இந்த விட்டமின் பி12 […]

error: Content is protected !!