தளபதி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிய அனிதா… நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி, பாதிக்கப்பட்டவர்கள் பற்றி கிண்டலாகவும் தளபதி விஜய்யை உரசி பார்ப்பது போன்றும் கமெண்ட் போட்டு தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார் அணிதா சம்பத். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்ததை குடித்ததால் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் களத்தில் புதிதாக குதித்துள்ள தளபதி விஜய், […]













