பொழுதுபோக்கு

சூர்யா – ஜோதிகாவின் மகள் என்ன செய்றாங்க தெரியுமா?

  • April 10, 2024
  • 0 Comments

நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா. அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து […]

மத்திய கிழக்கு

Rafha நகர் மீதான தாக்குதலுக்கு நாள் குறித்த இஸ்ரேல்

  • April 10, 2024
  • 0 Comments

Rafhaவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான திகதி குறித்தாகிவிட்டது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். Rafha மீது படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் அவர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒடுக்குவதற்கு Rafha நகரம் மீது படையெடுப்பது அவசியமாகும். அந்த நகர் மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேற்கொள்ளப்போவது நிச்சயம். அதற்கான திகதி கூட குறிக்கப்பட்டுவிட்டது […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அதிர வைத்த கும்பல் – 54 மில்லியன் பவுண்ட் மோசடி

  • April 10, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் யுனிவர்சல் கிரெடிட் எனப்படும் கொடுப்பனவில் மோசடி செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய மோசடியாக இது கருதப்படுகின்றது. ஆடம்பர வாழ்க்கை முறைக்காக பல்கேரிய மோசடி கும்பல் யுனிவர்சல் கிரெடிட் மோசடியில் 54 மில்லியன் பவுண்டுகளை திருடியது இந்த கும்பல் உண்மையான நபர்களையோ அல்லது திருடிய அடையாளங்களையோ பயன்படுத்தி யுனிவர்சல் கிரெடிட்டுக்காக ஆயிரக்கணக்கான தவறான உரிமைகோரல்களை உருவாக்கியுள்ளது. மேலும் போலியான சம்பள பற்றுச்சீட்டுகள் மற்றும் போலி மருத்துவ கடிதங்கள் உட்பட போலி ஆவணங்களை […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் சாம்பியன் லீக் போட்டிகள் – ஐ.எஸ் அமைப்பு விடுத்த எச்சரிக்கை

  • April 10, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் சாம்பியன் லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் தாக்குதல்கைள நடத்துமாறு ஐ.எஸ் அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்தகவலையடுத்து சாம்பியன்ஸ் லீக் நடைபெறும் போட்டிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் தாக்குதல்களை நடத்தப்பட வேண்டும் என ஐ.எஸ் ஆதரவு ஊடகத்தில் பல சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன. UEfa அச்சுறுத்தல்கள் பற்றி அறிந்திருப்பதாகக் கூறியது. மாட்ரிட், பாரிஸ் மற்றும் லண்டனில் விளையாட்டுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று கூறியது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!

  • April 10, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.42 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

வாழ்வியல்

ஞாபக மறதி இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள்!

  • April 10, 2024
  • 0 Comments

நினைவாற்றல் இழப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிலைதான் ஞாபக மறதி. இது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது. இருப்பினும் சில வழிமுறைகளைப் பின்பற்றி நினைவக செயல்பாட்டை நாம் அதிகரிப்பதால், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். இந்தப் பதிவில் ஞாபக மறதி பிரச்சினை இருப்பவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக கடத்த பின்பற்ற வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள் என்னவெனப் பார்க்கலாம். தினசரி ஒரே மாதிரியான வழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்: ஞாபகம் மறதி பாதிப்பு உள்ளவர்கள் […]

ஐரோப்பா

இத்தாலி வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமுலாகும் கட்டணம்

  • April 10, 2024
  • 0 Comments

இத்தாலியின் வெனிஸ் நகரில் வரலாற்றுப் பகுதிக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வருகையை முன்கூட்டியே முன்பதிவு செய்து 5 யூரோ நுழைவுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று நகர அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, சுற்றுலாவைச் சமாளிப்பது மற்றும் குறைவான நெரிசலான நேரங்களில் சுற்றுலாப் பயணிகளை வர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது தெரிவித்துள்ளது. நுழைவு கட்டணம் ஒரு தற்காலிக பரீட்சார்த்த திட்டம், ஏப்ரல் 25 ஆம் […]

செய்தி

இலங்கை பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை!

  • April 10, 2024
  • 0 Comments

இலங்கை பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இஸ்லாமிய பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிய வீடு கொள்வனவு செய்ய எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்

  • April 10, 2024
  • 0 Comments

சிட்னியின் மலிவு விலை வீடுகளின் விலை தொடர்ந்து உயரும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் குடியிருப்பு சொத்துக்களை ஆய்வு செய்யும் Oxford Economics இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் மலிவு விலை தொடர்ந்து அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சொத்து விலைகள் சராசரியாக 1.5 சதவிகிதம் உயர்ந்துள்ளன, மேலும் 2024 ஆம் ஆண்டில், முக்கிய நகரங்களில் வாடகை வீடுகளின் விலை 4.7 சதவிகிதம் உயரும் என்று அறிக்கை […]

இலங்கை செய்தி

புனித நோன்புப் பெருநாள் இன்று! இலங்கையில் விசேட பாதுகாப்பு

  • April 10, 2024
  • 0 Comments

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளவாசலில் நேற்று கூடிய பிறைக்குழு ஏகமனதாக தீர்மானித்தது. ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை பார்க்கும் மாநாடு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் றஷீன் தலைமையில் இந்த மாநாடு […]