Whatsappஇல் மற்றுமொரு புதிய வசதி
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது. நண்பர்கள், உறவினர்களுடன் ஷேட் செய்யலாம், பணம் அனுப்பலாம், போட்டோ, வீடியோ, ஃபைல்களை அனுப்பலாம். அந்த வகையில், போட்டோ, வீடியோ பகிரும் போட்டோ லைப்ரரி வசதியில் வாட்ஸ்அப் புதிய அப்டேட் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் இன்னும் எளிதாக உங்கள் contacts-களுக்கு போட்டோ, வீடியோ பகிரலாம். […]













