ஐரோப்பா

திடீரென மனம்மாறிய ட்ரம்ப் – உக்ரைனுக்கான உதவியை நிறுத்துமாறு கோரிக்கை

உக்ரைனுக்கான உதவியை நிறுத்துமாறு ஐரோப்பிய நட்பு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஷென்செனில் நேற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசியதை தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே கிரிமியன் பாலம் தாக்கப்பட்டமைக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

கிரிமியன் பாலம் மீதான தாக்குதல் – கடுமையான பதிலடி தாக்குதல்களுக்கு தயாராகும் ரஷ்யா

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்