பொழுதுபோக்கு

விஜய்யின் இலங்கை விஜயத்திற்கு என்ன நடந்தது? ரஷ்யா பறக்க திட்டம்

  • February 26, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக தி கோட். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் கடைசி வாரத்தில் நிறைவு பெறும் என கூறப்பட்டது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பை ரஷ்யா நகரில் 35 நாட்கள் […]

செய்தி

தென்னாப்பிரிக்காவின் தலைநகரில் தாங்கிக் கொள்ள முடியாத துர்நாற்றம் – நெருக்கடியில் மக்கள்

  • February 26, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தாங்கிக் கொள்ள முடியாத அளவு துர்நாற்றம் வீசுவதாக தெரியவந்துள்ளது. எனினும் இதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. சாக்கடைகளிலிருந்து ஏதாவது கசிந்திருக்குமோ என்று எண்ணி, அதிகாரிகள் சோதனை நடத்தினர். துர்நாற்றம் அங்கிருந்து வரவில்லை என்பதை அவர்கள் உறுதிசெய்தினர். துர்நாற்றம் துறைமுகத்தில் அணைந்திருந்த ஒரு கப்பலிலிருந்து வந்ததாக தெரியவந்துள்ளது. பிரேசிலிலிருந்து வந்த கப்பலில் 19,000 கால்நடைகள் இருந்தன. கப்பலில் கால்நடைகள் மிக மோசமான நிலையில் இருந்திருக்கக்கூடும் என்று விலங்குநலச் […]

செய்தி

AI தொழில்நுட்பத்தில் உருவான புகைப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

  • February 26, 2024
  • 0 Comments

சமீப காலங்களில், AI ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் தவறான தகவல் மற்றும் பிரச்சாரத்தை பரப்புவதற்கு ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் போலி செய்திகளுக்கு இரையாகும் சூழல் உருவாகியுள்ளது. அண்மையில் ராஷ்மிகா மந்தனா குறித்து வெளிவந்த வீடியோ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இது ஏஐ ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை உண்மை வீடியோவை வெளியிட்டு, மெய்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து தான் ஏஐ மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் […]

உலகம்

MH370 விமானம் காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

  • February 26, 2024
  • 0 Comments

கடந்த 2014ஆம் ஆண்டு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370ஐ தேடுவதற்கான புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், கோலாலம்பூரில் இருந்து காணாமல் போன MH370 விமானம் புறப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அவர்களை நினைவுக்கூற விமானத்தில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று, பெய்ஜிங் நோக்கிச் சென்ற விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போனபோது, […]

அறிந்திருக்க வேண்டியவை

நிலவு எந்த நாட்டுக்குச் சொந்தம்?

  • February 26, 2024
  • 0 Comments

நிலவு என்பது பூமியிலிருந்து தொலை தூரத்தில் இருக்கிறது. கிராமத்து அம்மாக்கள் இன்னமும் குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி உணவு அளிக்கிறார்கள். என்றாலும் நிலவு தொடர்பான பல கதைகள், கதைகள்தான் என்பது நிரூபணமாகி விட்டன. சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பாக (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி என்பது உங்களுக்குத் தெரியும்தானே?) நிலவு பூமியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இ​ப்போது பிரச்னை அதுவல்ல. நிலவு எந்த நாட்டுக்குச் சொந்தம்? அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங்தானே […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க குடியிருப்பில் தீவிபத்து – இந்திய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

  • February 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த நபர் பாசில் கான் என்ற 27 வயதுடையவர் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில், திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டிடம் முழுவதும் தீப்பற்றி பரவியது. இதனால், அந்த கட்டிடத்தில் […]

செய்தி

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இருவரின் சடலம்!

  • February 26, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருவரின் உடலங்களை துறைமுகப்பகுதியில் நீரிற்குள் இருந்து, பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கு காரணங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 47 வயதுடையவரின் உடலம், நேற்றுப் பகல் இந்தப் பகுதியில் உள்ள நீச்சல் நிலையப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இவர் பிரெஸ்ட் நகரத்தில் வசிப்பவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது பின்னர் 52 வயதுடைய இரண்டாவது நபரின் உடலம் நீரில் மிதக்கத் தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவரின் உடலில் எந்தவிதக் காயங்களோ, சந்தேகத்திற்கிடமான அடையாங்களோ இருக்கவில்லை […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பல் சிகிச்சைக்காக செல்லும் மக்களுக்கு முக்கிய தகவல்

  • February 26, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பல் வைத்தியர்கள் பாவித்து வருகின்ற இரசாயன பொருளை பாவிக்க கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பற்களில் துளை ஏற்பட்டு இருந்தால் அதை மூடுவதற்கு அமல்கம் என்று சொல்லப்படுகின்ற ஒரு ரசாயன பொருளை பல் வைத்தியர் பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியமானது இந்த அமல்கம் என்ற சொல்லப்படுகின்ற இரசாயன பொருட்களை பற்களில் துளை ஏற்படும் பொழுது அதனை அடைப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ்வகையான […]

இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதியின் விசேட உத்தரவு

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஆயுத உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தியுள்ள உக்ரைன்

கடந்த ஆண்டு உக்ரைன் தனது ஆயுத உற்பத்தியை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது மற்றும் 500 நிறுவனங்கள் இப்போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் வேலை செய்கின்றன என்று கிய்வின் மூலோபாய தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் இந்த ஆண்டு “வெடிமருந்து உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க” திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ரஷ்ய படைகளுக்கு எதிரான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் 90% உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

error: Content is protected !!