இலங்கை

இலங்கையில் தனது நிறுவனத்தை ஸ்தாபிக்கும் அவுஸ்ரேலிய நிறுவனம்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் பிரவேசித்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் “யுனைடெட் பெட்ரோலியம்” நிறுவனமே இலங்கையில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களால் நிறுவப்பட உள்ளன. அவர்கள் இலங்கையில் நடவடிக்கைகளை […]

உலகம்

தேவாலயத்திகுள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு… 15 பேர் உயிரிழந்த சோகம்!

  • February 26, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் புர்கினா பாஸோ நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புர்கினா பாஸோ நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. 2022ல் அந்நாட்டில் புரட்சி மூலமாக ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதக் குழுக்கள் உருவாகி அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் அந்நாட்டின் வடக்கு […]

செய்தி வட அமெரிக்கா

வொஷிங்டனில் தூதரகத்துக்கு முன்பாக பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • February 26, 2024
  • 0 Comments

அமெரிக்கவின் வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக ஒருவர் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தீயணைப்புத் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். வொஷிங்டன் பொலிஸார், இரகசிய சேவை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. குறித்த நபர் தூதரக அதிகாரிகளுக்கு பரீட்சயமான நபர் அல்லவென இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. தூதரகத்துக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நபருடையது […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் நந்தினி – கரிகாலன்… சூப்பர் நியுஸ்

  • February 26, 2024
  • 0 Comments

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா இந்தியன், ஜென்டில்மேன், வாலி போன்ற முக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 12பி, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் சிறு வயது விக்ரம் கதாபாத்திரத்தில் […]

செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

  • February 26, 2024
  • 0 Comments

காலி, எல்பிட்டிய – பத்திராஜவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர், வீட்டிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொழுதுபோக்கு

தங்கச்சிலை ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்கத்தால் கேக்… கொடுத்தது யார் தெரியுமா?

  • February 26, 2024
  • 0 Comments

3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார். “என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா […]

வாழ்வியல்

மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • February 26, 2024
  • 0 Comments

ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது பசியானது அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இத்தகைய நேரத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது என்பது நமது எடையை அதிகரிப்பதோடு உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இத்தகைய மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் ஏற்படும் பசியான சந்தர்ப்பங்களில் சத்தான உணவுகளை சாப்பிட நம் உடலையும் மனதையும் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியமாகும். மன அழுத்தத்தின்போது சாப்பிடும் உணவுகள்: மன அழுத்தத்தில் இருக்கும்போது ஆரோக்கியமற்ற சர்க்கரைகள் நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டுகளில் […]

ஆசியா செய்தி

ஆசியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்துக்கள் பற்றி வெளியான தகவல்

  • February 26, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டுக்குள் ஆசிய நாடுகளில் உள்ள 10 பணக்காரர்களின் நிகர மதிப்பை புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 2024ஆம் ஆண்டுக்குள் ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு 102.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பது மும்பையில் உள்ள ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். அதன் வணிகங்களில் ஆற்றல், பெட்ரோலியம், […]

செய்தி விளையாட்டு

CSK அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் – ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

  • February 26, 2024
  • 0 Comments

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவாகவே நாள்கள் இருக்கும் நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் 3 பேர் இப்போது காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். ஏற்கனவே, சிவம் துபே காயமடைந்து சிகிச்சையில் இருக்கிறார். […]

இலங்கை

இலங்கையில் அரிசி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • February 26, 2024
  • 0 Comments

இலங்கையில் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளனர். ஆலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே.செமசிங்க தொடர்ந்து தெரிவிக்கையில், கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையான 280 ரூபாவை விட 380 ரூபா மற்றும் 400 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக குற்றசாட்டு முன்வைத்தார். இது குறித்து நுகர்வோர் அதிகார சபை முறைப்பாடு செய்யவில்லையென அவர் […]

error: Content is protected !!