பொழுதுபோக்கு

ரவி கிருஷ்ணாவை செருப்பால் அடித்த சோனியா அகர்வால்.. பல வருட ரகசியம் லீக்

  • December 22, 2023
  • 0 Comments

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியான7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே, இந்த படத்திலும் ஹீரோவாக ரவிகிருஷ்ணா நடிப்பதாக சொல்லப்படுகிறது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து ரவி கிருஷ்ணா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் ரவி […]

இலங்கை

இலங்கையில் தரமற்ற தடுப்பூசி கொள்வனவு : முன்னாள் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • December 22, 2023
  • 0 Comments

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் தாம் முதல் முறைப்பாட்டாளர் எனவும் எனவே தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது முறைப்பாடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். “நான்தான் புகார்தாரர். புகார் தொடர்பாக பதில் அளிக்க […]

ஐரோப்பா

உக்ரைனில் இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்குதல் : மூவர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்கில் உள்ள இரண்டு நிலக்கரிச் சுரங்கங்களில் ரஷ்யா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்தார். தாக்குதலின் போது நிலத்தடியில் இருந்த சுமார் 32 சுரங்கத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மேற்பரப்பில் கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இந்த தாக்குதலில் நிர்வாக கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களும் சேதமடைந்தன.

இலங்கை

இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம்! வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

  • December 22, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இலங்கையிலும் கொவிட் தொற்றின் தாக்கம் இருப்பதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சந்திம ஜீவந்தர, “ஜேஎன் 1” கொரோனா கிளையினங்கள் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினார்.

இலங்கை

இலங்கை வைத்தியசாலைகளில் எழுந்துள்ள சிக்கல்!

  • December 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க கருவிகள் அணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் மற்றும் இதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு என்பன செயல்படாத நிலை காணப்படுவதாகவும்.  கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு மற்றும் DSA இயந்திரம் மற்றும் சிறுநீரக கல் நசுக்கும் இயந்திரம் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன. இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலைகளில் […]

இலங்கை

வவுனியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!

  • December 22, 2023
  • 0 Comments

வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்ட்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22) தெரிவித்தனர். பதில் […]

ஐரோப்பா

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கும் ரஷ்யா?

உக்ரேனிய மோதலில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை வாஷிங்டன் பறிமுதல் செய்தால், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை ரஷ்யா துண்டிக்கக்கூடும் என்று ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறியதாக Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, “ரஷ்யா அந்த நாட்டுடனான தூதரக உறவுகளை இரு கைகளாலும் பற்றிக் கொள்கிறது என்ற மாயையில் செயல்படக்கூடாது” என்று ரியாப்கோவ் கூறியுள்ளார்.

இந்தியா

ஹரியாணாவில் அதிர்ச்சி சம்பவம்!! மின் கசிவால் ஏற்பட்ட தீயில் கருகி 2 பெண் குழந்தைகள் பலி!

  • December 22, 2023
  • 0 Comments

ஹரியாணா மாநிலத்தில் வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் மாவட்டம், பஹதுர்கர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமம் பிஹுனி. இங்கு வசிக்கும் பிரவீண் என்பரது மகள்கள் தீபன்ஷி (6), மிஸ்டி (6 மாதம்). இக்குழந்தைகள் இருவரையும் நேற்று இரவு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்கவைத்துவிட்டு அறையை பூட்டிவிட்டு வந்துள்ளார் பிரவீண். இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்த ஸ்விட்ச் பாக்ஸில் மின்கசிவு […]

பொழுதுபோக்கு

நள்ளிரவில் கேட்ட பெண்ணின் குரல்… வடிவேலு செய்த செயல் அம்பலம்

  • December 22, 2023
  • 0 Comments

சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார். அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கைவைத்து தொல்லை கொடுத்தார். பிறகு அந்த பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு […]

இலங்கை

யாழ்- SLT நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்

  • December 22, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா ரெலிகொம் (SLT) நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவன ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள ஶ்ரீலங்கா ரெலிகொம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (22) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் , ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அமுல்படுத்துகின்ற அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதலுக்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலாபம் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனத்தை […]

error: Content is protected !!