ஹமாஸ் பயங்கரவாத முகாம்களாக பயன்படுத்தப்பட மருத்துவமனைகள் … வீடியோ ஆதாரம் வெளியிட்டது இஸ்ரேல்!
காசாவில் மருத்துவமனைகள் என்ற பெயரில் அவற்றின் கீழே சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் பயங்கரவாத முகாமாக பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாஸுக்கு எதிரான போர் பிரகடனத்தை வெளியிட்டதிலிருந்து எதிர்தாக்குதல் திட்டமிடலுக்காக காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது இஸ்ரேல். காசாவின் அல் ஷிபா மருத்துவமனையின் பரந்து விரிந்த அடிப்பரப்பில் சுரங்கம், பதுங்கு குழிகளில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக […]













