குளிர் பிரதேசத்தில் இரவு முழுக்க இயக்குநருக்கு கம்பெனி கொடுத்த டொப் நடிகை… பகீர் தகவல்
பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இயக்குநருடன் பிரபல நடிகை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன. சினிமாவில் அந்த நடிகை சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்து ஹீரோயின் சான்ஸை தட்டிப் பறிக்கவே அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் உள்ளே வந்தார் என்றும் பல நடிகர்களுடன் படுக்கையை பகிர்ந்து தான் டாப் நடிகையாகவே மாறினார் என்றும் பகீர் கிளப்புகின்றனர். சமீப காலமாக நடிகை எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் பார்த்துக் கொள்ள காரணமே அவருக்குள் எழுந்து இருக்கும் […]













