நிரந்தர போர் நிறுத்தம் கோரி வெள்ளை மாளிகை முன் உண்ணாவிர போராட்டத்தில் இறங்கிய அமெரிக்க நடிகை
அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடிகை சிந்தியா நிக்சன் காசாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளார்.அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்த பணியில் தான் தொடர்ந்து சில நாட்கள் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் கூடுதல் நிதியுதவியை பாலஸ்தீனியர்களுக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்க […]













