பொழுதுபோக்கு

‘தில்லானா மோகனாம்பாள்’ புகழ் பொன்னுசாமி காலமானார்

  • November 28, 2023
  • 0 Comments

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இசை உலகிற்கு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. நாதஸ்வரத்தை ரசிக்காதவர்கள் கூட இந்த படத்தின் காட்சிகளை பார்த்து அந்த இசையை தனக்குள் ஈர்த்து மெய்மறக்கும் அளவுக்கு சென்றனர். இந்த திரைப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள். கழுத்து நரம்புகள் புடைக்க நாதஸ்வரத்தை இசைப்பது போன்று நடிகர் சிவாஜிகணேசன் நடித்தபோதிலும், அதன் […]

இலங்கை

யாழில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் திடீர் மரணம்

  • November 28, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இளம் தாய் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரே நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் […]

செய்தி

சீன சுவாச நோய் இலங்கையில் பதிவாகியதாக சந்தேகம்?

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான நோய்களானது பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பேராசிரியர் சந்தன ஜீவாந்த இதனை தெரிவித்துள்ளார். இது சீனாவில் இருந்து பதிவாகும் சளியின் கலவையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சீனாவில் பரவிவரும் நிமோனியா நிலைமை இந்நாட்டிலும் பரவுமானால், அதனைக் கண்டறியும் ஆய்வகங்கள் நாட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வைரஸ் […]

உலகம்

உலக சந்தையில் தங்கம் விலையில் எதிர்பாராத மாற்றம்!

  • November 28, 2023
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது மீண்டும் 2,000 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 2015.09 டொலராக பதிவாகியுள்ளது, இது கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலரின் ஒப்பீட்டளவில் பலவீனம் மற்றும் அமெரிக்க மத்திய கையிருப்பு அல்லது மத்திய வங்கி வட்டி விகிதங்களில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது தங்கத்தின் விலை உயர்வுக்கான உடனடி காரணங்களாகும். உலக சந்தையில் தங்கத்தின் விலையும், வெள்ளியின் விலையும் அவுன்ஸ் […]

அறிந்திருக்க வேண்டியவை

காலையில் கடைப்பிடிக்க வேண்டிய 20/20/20 பற்றி தெரியுமா?

  • November 28, 2023
  • 0 Comments

காலையில் சீக்கிரம் எழுதல் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, காலையில் எழுந்தவுடன் நாம் செய்யும் செயல்கள் அதைவிட முக்கியம். குறிப்பாக காலையில் நாம் செய்யும் செயல்கள்தான், அன்றைய நாளை நிர்ணயிக்கிறது. எனவே நாம் நம்முடைய காலை வேலையினை சிறப்பாகத் தொடங்குவோமாக. ராபின் ஷர்மா எனும் ஆகச் சிறந்த எழுத்தாளர், மிகப்பெரிய பேச்சாளர், தனது The 5 a.m. Club என்னும் புத்தகத்தில், காலையில் நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய செயலினை சிறப்பாக விவரித்திருப்பார். அதனை 20/20/20 Concept […]

பொழுதுபோக்கு

தலைவர் 171இல் இணைந்த சிவா; லோகேஷ் போடும் திட்டம் என்ன?

  • November 28, 2023
  • 0 Comments

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இயக்குநர் லோகேஷ் தற்போது ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முக்கிய […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் 30க்கும் அதிகமான பாடசாலைகள் திடீரென மூடல்

  • November 28, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் மற்றும் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பெறப்பட்ட வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலில் 30 பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. “வாலோனியா பிரஸ்ஸல்ஸ் கல்வி மையம், தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடலில் உள்ளது. இந்த நிலைமை நிலையான மதிப்பீட்டிற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பணம் பயன்படுத்துவதை தவிர்க்கும் மக்கள்!

  • November 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தவிர்த்து, பணத்தை மட்டும் பயன்படுத்தி பணம் செலுத்தும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கடந்த 03 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி, 3 ஆண்டுகளுக்கு முன்பு 27 சதவீதமாக இருந்தது, தற்போது 13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம் பேர் 2022ல் எந்த விதத்திலும் கரன்சி நோட்டுகளையோ நாணயங்களையோ பயன்படுத்தவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2016ல் 20 சதவீதமாகவும், 2019ல் 33 சதவீதமாகவும் […]

விளையாட்டு

ருதுராஜ் இடம் மன்னிப்பு கேட்ட ஜெய்ஸ்வால்.!

  • November 28, 2023
  • 0 Comments

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]

இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள்

  • November 28, 2023
  • 0 Comments

இலங்கையில் சீன அரசின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுபவர்கள், வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடுகளில் 1,888 […]