உலகம்

போர் பதற்றம் – ஐரோப்பிய, ஆசிய பங்குகள் சரிவு

அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய, ஆசிய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

ஐரோப்பாவில், ஜெர்மனியின் DAX குறியீடு சுமார் 11 CEST அளவில் 2.2 சதவீதத்திற்கும் கீழே சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் லண்டனின் FTSE 100 குறியீடு 1.5 சதவீதத்தாலும், பிரான்சின் CAC 40 குறியீடு 02 சதவீத்தினாலும் வீழ்ச்சிடையந்துள்ளன.

அதே நேரத்தில், அமெரிக்கப் பங்குகள் ஒரு சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளன.

ஆசியாவில், டோக்கியோவின் Nikkei 225 குறியீடு 2.1 சதவீதம் சரிந்து 66,819.05 ஆகவும், தென் கொரியாவின் Kospi குறியீடு 5.4 சதவீதம்  சரிந்து 7,246.79 ஆகவும் இருந்தது.

இதேவேளை தங்கத்தின் விலை 1.5 சதவீதத்தால் சரிந்து 4,050-ஆகவும், வெள்ளி ஏறத்தாழ 2.5 சதவீதம்  சரிந்து $58 டொலராகவும் குறைந்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்