போர் பதற்றம் – ஐரோப்பிய, ஆசிய பங்குகள் சரிவு
அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய, ஆசிய பங்கு சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. ஐரோப்பாவில், ஜெர்மனியின் DAX குறியீடு சுமார் 11 CEST அளவில் 2.2 சதவீதத்திற்கும் கீழே சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லண்டனின் FTSE 100 குறியீடு 1.5 சதவீதத்தாலும், பிரான்சின் CAC 40 குறியீடு 02 சதவீத்தினாலும் வீழ்ச்சிடையந்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கப் பங்குகள் […]



