ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்திய கிராம மக்கள்

சஃபோக்கில் Suffolk உள்ள பார்ன்ஹாம் கிராம மக்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

இந்த அடையாளப்பூர்வ வாக்கெடுப்பில் 257க்கு 16 என்ற வாக்கு வித்தியாசத்தில்  மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்புக்கு சட்டப்பூர்வமான மதிப்பு இல்லை என்றாலும் மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை புலப்படுத்துகிறது.

சஃபோல்க் மாகாணத்திற்கு அருகில் உள்ள RAF தளத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இந்த வாக்கெடுப்பை நடத்தியுள்ளனர்.

இதற்கு முன்னதாக ஆக்ஸ்ஃபோர்ட்ஷயரில் Oxfordshire உள்ள பிடிங்டன் கிராம மக்களும் இதுபோன்ற வாக்கெடுப்பை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்