இலங்கை

சைபர் தாக்குதல் – இலங்கை மோட்டார் திணைக்களத்திற்கு வரும் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்  நேற்று சைபர் தாக்குதலுக்கு இலக்கானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள், முன்னரே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேர ஒதுக்கீட்டுக் கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் அத்திணைக்களத்தின் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்