ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்திய கிராம மக்கள்

  • November 22, 2026
  • 0 Comments

சஃபோக்கில் Suffolk உள்ள பார்ன்ஹாம் கிராம மக்கள் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இந்த அடையாளப்பூர்வ வாக்கெடுப்பில் 257க்கு 16 என்ற வாக்கு வித்தியாசத்தில்  மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கு சட்டப்பூர்வமான மதிப்பு இல்லை என்றாலும் மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பை புலப்படுத்துகிறது. சஃபோல்க் மாகாணத்திற்கு அருகில் உள்ள RAF தளத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு […]