உலகம்

விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சூத்திரதாரி கைது

விர்ஜீனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் காயமடைந்துள்ள நிலையில்,  தாக்குதல்தாரி 14மணிநேரத்தின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான கேம்ரான் ஹாரிஸ் (Camron Harris) என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்தாரி அலமாரியில் ஒளிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 முதல் 23 வயதுக்குட்பட்ட ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்