இந்தியா செய்தி தமிழ்நாடு

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா

இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக எல்.முருகன் இன்று அறிவித்துள்ளார். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக எல்.முருகன் இன்று அறிவித்துள்ளார். 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் 5 பக்கங்களிலான கடிதமொன்றை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

“ தினக்கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப் பெரிய பாக்கியமாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுடன், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி