ஐரோப்பா

பிரித்தானியாவிற்கு நன்றி தெரிவித்த உக்ரைன்

உக்ரைனின் பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமெரோவ் , “உக்ரைனின் போர் விமான விமானிகளுக்கு அடிப்படை பயிற்சி அளித்ததற்காக” பிரித்தானிய அரசாங்கத்திற்கு “ஆழ்ந்த நன்றியை தெரிவிக்க” விரும்புவதாக இன்று கூறியுளளார்.

உக்ரைனில் F-16 களை இயக்குவதற்கு எங்களுக்கு உதவ பிரித்தானிய மற்றும் பிற கூட்டாளிகள் வழங்கும் விமானி பயிற்சியை உக்ரைன் மிகவும் மதிக்கிறது.

உக்ரைனுக்கான சர்வதேச விமானப்படை திறன் கூட்டணிக்கு இது மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்