உலகம்

சீனாவில் இரட்டை நிலநடுக்கங்கள் பதிவு

7.2 magnitude earthquake hits northern coast of Japan

சீனாவில் இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து அதே கவுண்டியில் 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளன.

மேலும், இவை கிங்ஹாயின் தலைநகரான சின்னிங்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்