வெனிசுலா மீதான முற்றுகையை போல் ஈரானை தாக்க ட்ரம்ப் திட்டம்!
அமெரிக்கா இன்று இரவே ஈரானை தாக்கி அதன் எண்ணெய் வளத்தை முழுமையாக கையகப்படுத்தும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அண்மைக் காலத்தில், நாங்கள் கார்க் தீவையும், பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களையும் கைப்பற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
இது, வொஷிங்டன் வெனிசுலாவில் மேற்கொண்ட தாக்குதலைப் போலவே இருக்கும் என்றும், அது இரு நாடுகளுக்கும் ‘சிறப்பாகச் செயல்படுகிறது’ என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




