இலங்கை

பிரித்தானியாவை உலுக்கிய புயல் – இருவர் பலி

பிரித்தானியாவை தாக்கிய போயலோ Boelo  புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி புயல் தாக்கத்தினால் மரங்கள்  முறிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதற்கமைய 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் 60 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மணிக்கு 84 மைல் வேகத்தில் வீசிய உச்சபட்ச பலத்த காற்றினால் லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்