புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

எனக்கும் விஜய்க்கும் LOVE-ஆ? முதன்முறையாக திரிஷா கூறிய உண்மை…

நடிகர் விஜயும், த்ரிஷாவும் இறுதியாக, லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த நிலையில் திடீரென்று, இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விஜய் விரைவில் தன்னுடைய மனைவியான சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே த்ரிஷா விஜயுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். கூடவே, த்ரிஷாவின் இன்னொரு புகைப்படமும் வைரல் ஆனது. அதில் விஜய் இருப்பது போன்ற பல போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.

இதற்கும் மேலாக பாடகியான சுசித்ரா, விஜய் த்ரிஷாவிடம் இருந்து விலகி, சங்கீதாவிடம் இணைந்து வாழ வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதற்கெல்லாம் மறைமுக பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை திரிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு, பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து நடிகை த்ரிஷா, மற்றவர்கள் சொல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்