Consent Preferences
செய்தி

ஐரோப்பிய நாடுகளிலேயே நெதர்லாந்தில் குறைந்த வேலைவாரம் – யூரோஸ்டாட் தகவல்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே நெதர்லாந்தில் மிகக் குறைந்த சராசரி வேலை வாரம் பதிவாகியுள்ளது.

யூரோஸ்டாட் Eurostat வெளிப்படுத்தியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளில் இந்த விடயம் தெரிவியவந்துள்ளது.

இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி வேலை வாரம்   35.9 மணிநேரமாக  காணப்படுகின்ற நிலையில், நெதர்லாந்தில் 31.9 மணிநேரமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து டென்மார்க்கும் ஜெர்மனியும் வாரத்திற்கு 33.9 மணிநேரத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதே சமயம் கிரீஸ் 39.6 மணிநேரத்துடன் மிக நீண்ட சராசரியைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களில் முழுநேர மற்றும் பகுதிநேரத் தொழிலாளர்கள் இருவரும் அடங்குவர், இதுவே நெதர்லாந்தின் சராசரி ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது என்பதை விளக்க உதவுகிறது என யூரோஸ்டாட் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி