ஐரோப்பா

86 டன் தங்க இருப்பை கைமாற்றிய நெதர்லாந்து – இதுதான் காரணமா?

  • September 2, 2026
  • 0 Comments

நெதர்லாந்து அரசாங்கம் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக தனது தங்க இருப்பை இடமாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது 86 டன் தங்க இருப்பை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. நியூயார்க் மற்றும் ஒட்டாவாவில் உள்ள தங்க இருப்புகளை விட, லண்டனில் உள்ள தங்க இருப்புகளை எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதுவே மிக […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு

  • August 26, 2026
  • 0 Comments

  அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனமான RIVM இந்த தகவலை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு நெதர்லாந்தில் ஏற்பட்ட முதல் வெஸ்ட் நைல்  West Nile   வைரஸ் தொற்று இது எனவும் தற்போது 03 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நுளம்புகள் கடிப்பதால் ஏற்படும் இந்த தொற்று பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவருக்கு கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பமான வானிலை, ஐரோப்பா முழுவதும் மேற்கு நைல் […]

உலகம்

நெதர்லாந்தின் எராஸ்மஸ் பாலத்தில் நிகழ்ந்த விபத்து – 07 பேர் வைத்தியசாலையில்

  • July 22, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் ரோட்டர்டாம் (Rotterdam) நகரில் இரண்டு டிராம்கள் மோதிக்கொண்டதில், 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை எராஸ்மஸ் (Erasmus) பாலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பாலம் போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், ஒரு வான்வழி ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு  மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே சிகிச்சை […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் குழந்தைகளுக்கு எமனாக வந்த கார்!

  • June 11, 2026
  • 0 Comments

நெதர்லாந்தில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற குழந்தைகள் மீது கார் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று பெல்ஜிய எல்லைக்கு அருகிலுள்ள வோகல்வார்டே  (Vogelwaarde) கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது, இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 04 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  நெதர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் விபத்து குறித்த மேலதிக தகவல்கள்  விசாரணையின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

ஐரோப்பா

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

  • June 5, 2026
  • 0 Comments

நெதர்லாந்தில் போதைமருந்து கொடுக்கப்பட்டு பல பெண்கள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட  சம்பவம் பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், 04 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், தொலைபேசிகள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் இன்னும் நிறையபேர் கைது செய்யப்படலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெதர்லாந்தில் உள்ள பல பெண்களுக்கு, அவர்களின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள ஒருவரால் போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். டச்சு தனியுரிமை விதிகளுக்கு […]

ஐரோப்பா

நெதர்லாந்தின் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!

  • May 8, 2026
  • 0 Comments

நெதர்லாந்தின் ஆளும் கட்சியான D66 கட்சியின் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு பதிவாகியுள்ளது. ஹேக் நகரின் மையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு 09 மணிக்கு பிறகு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். D66 கட்சியின் தலைவராகவும் இருக்கும் டச்சுப் பிரதமர் ராப் ஜெட்டன், கட்டிடத்தின் முன்வாசலில் உள்ள தபால் பெட்டி வழியாக பட்டாசுகளால் செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டதாகக் கூறினார். […]