Consent Preferences
ஐரோப்பா

UKவில் ஓய்வூதியங்களை நிர்வகிக்கும் துறை மீது சைபர் தாக்குதல்

பிரித்தானியாவில்  ஓய்வூதியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை நிர்வகிக்கும் துறை சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அத்துறை அறிவித்துள்ளது.

மக்கள் தங்களின் வழக்கமான உதவித்தொகை மற்றும் ஓய்வூதியப் பணத்தை வழக்கம் போல் பெறுவார்கள் என்றும், விரைவில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாகவும் அத்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை “தேசிய சைபர் பாதுகாப்பு மையம் மற்றும் அரசாங்க சைபர் ஒருங்கிணைப்பு மையத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அறிவித்துள்ளதுடன், சேவைகளை முடிந்தவரை விரைவில் வழமைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்