பொழுதுபோக்கு

தமிழ் திரையுலகின் சிம்ம சொப்பனம் பாரதிராஜா காலமானார்!!

இயக்குநர்  பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.

சென்னையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா,  கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என பல மண்வாசனை ததும்பும் படங்களை இயக்கியிருந்தார்.

இவருடைய அனைத்து திரைப்படங்களிலும் கிராமத்து மண்வாசனை நிறைந்திருக்கும். இன்று முன்னணி நடிகர்களாக வளம் வரும் பலருக்கு வாழ்வளித்த பெருமை இவருக்கு உண்டு.

அவருடைய மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்