ஐரோப்பா

பிரித்தானியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கத்திகுத்து

பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது கத்தி குத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதில் 05 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,  இன்று மூன்றாவது பதின்மவயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 17 வயது இளைஞர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும்,   16 மற்றும் 17 வயதுடைய மற்ற நான்கு பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் சாட்சிகள் அல்லது தகவல் தெரிந்த எவரும் முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்