வாட்ஸ்அபில் (WhatsApp) திடீரென ஏற்பட்ட சிக்கல் – பலரின் கணக்குகள் முடக்கம்
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் பலர், எந்த விளக்கமும் இன்றி, தங்கள் கணக்குகள் மர்மமான முறையில் நீக்கப்பட்டதாகவோ அல்லது முடக்கப்பட்டதாகவோ தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, சேவை விதிமுறைகளுக்கு இணங்குவதற்காக அவர்களின் கணக்குச் செயல்பாடு மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றும், 24 மணி நேரத்திற்குள் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அறிவிப்பொன்று அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சில நேரங்களில் தாங்கள் தவறாகக் கணக்குகளைத் தடை செய்வதை வாட்ஸ்அப் ஒப்புக்கொள்கிறது, ஆனால் தவறான பயன்பாடு, ஸ்பேம், மோசடிகள் அல்லது பாதுகாப்பு அபாயங்களைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் […]









