இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார ஸ்தீரத்தன்மை: IMF குழுவிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர

  • September 17, 2026
  • 0 Comments

இலங்கைப் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மைக்கான பாதைக்கு வந்துள்ளமை அண்மைய பல பொருளாதார அளவுகோள்களினால் தெளிவாகியுள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நாட்டை மாற்றத்திற்குரிய ஒரு யுகத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். அதேபோல், நாடு அடைந்துள்ள இந்த பொருளாதார வெற்றிகளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை இலகுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாட்டு பிரதானி எவன் பபகோர்ஜியோ (Evan Papageorgiou) […]

இந்தியப் பொருளாதாரத்தில் உபரியாக உள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய மத்திய வங்கி (RBI) திறந்தவெளி சந்தை நடவடிக்கைகளின் (OMO) மூலம் அரசு கடன் பத்திர விற்பனையை மேலும் தீவிரப்படுத்தும் எனப் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா செய்தி

9ஆண்டுகளுக்குப் பின் OMO கடன் பத்திர விற்பனை: இந்திய மத்திய வங்கி திட்டம்

  • September 17, 2026
  • 0 Comments

இந்தியப் பொருளாதாரத்தில் உபரியாக உள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய மத்திய வங்கி (RBI) திறந்தவெளி சந்தை நடவடிக்கைகளின் (OMO) மூலம் அரசு கடன் பத்திர விற்பனையை மேலும் தீவிரப்படுத்தும் எனப் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். எதிர்பார்க்கப்படும் வட்டி விகித உயர்வின் தாக்கத்தை வங்கி அமைப்பில் முழுமையாக அமுல்படுத்துவதற்கே கொள்கை வகுப்பாளர்கள் இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாகக் கருதப்படுகிறது. வங்கிகளிடம் மிதமிஞ்சிய பணப்புழக்கம் இருக்கும் பட்சத்தில், அது பணவியல் கொள்கையின் தாக்கத்தை பலவீனப்படுத்தும். மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்குவதற்கான […]

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இலங்கை செய்தி

பிரதமருடன் சீனத் தூதுவர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்து ஆராய்வு

  • September 17, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. 2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை – சீன இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர். பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக" மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடாவுக்கு இடம்: ட்ரம்ப் போர்க்கொடி

  • September 17, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) “இணை உறுப்பினராக” மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார். ஐரோப்பாவும் கனடாவும் இணைந்து செயல்படும் போது மேலும் வலிமை பெறும் என்றும், மக்களின் செழிப்பைப் பாதுகாக்க இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும்,, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்த இந்த முன்மொழிவை வேடிக்கையானது என்று விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்திட்டம் பகைமை நடவடிக்கை எனக் கருதப்பட்டால் […]

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆபத்து

  • September 17, 2026
  • 0 Comments

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என்பன நீதித்துறையின் சுயாதீனத்தையே பிரதானமான […]

ரஷ்யா மற்றும் சீனாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வடகொரியப் பணியாளர்களின் வலையமைப்பு மூலம், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்திற்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 450 மில்லியன் டாலர் முதல் 800 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன. உலகம் செய்தி

வடகொரியாவின் மற்றுமொரு அத்துமீறல்: பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு

  • September 17, 2026
  • 0 Comments

ரஷ்யா மற்றும் சீனாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வடகொரியப் பணியாளர்களின் வலையமைப்பு மூலம், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்திற்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 450 மில்லியன் டாலர் முதல் 800 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன. ஐ.நா. சபையின் தடைகளை வடகொரியா மீறுவதற்கு இது உதவுவதாகவும் மேற்படி நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. வடகொரியாவின் கட்டாயத் தொழிலாளர் திட்டத்தை மனித உரிமைகள் அமைப்புகள் நீண்டகாலமாகக் […]

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது. இலங்கை செய்தி

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

  • September 17, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது. சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், கடற்கரையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது. குழு, இதுவரை மேற்கொண்ட களப் பரிசோதனைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது. கிழக்கு மாகாண கடற்கரைகளில் உள்ள […]

இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியா செய்தி

மாமியார் வீட்டுக்குவர மறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்

  • September 17, 2026
  • 0 Comments

இந்தியா தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டத்தில் உள்ள கோட்டபல்லி மண்டலத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மூக்கைக் கணவன் கடித்துக் குதறிய அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப வாழ்க்கைக்குத் திரும்ப மறுத்த மனைவியின் பெற்றோர் வீட்டிற்குத் திங்கள்கிழமை சென்ற கணவன், இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் மமதா என்ற பெண்ணின் மூக்கின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். அவருக்கு ஆரம்பச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வாரங்கலில் உள்ள எம்.ஜி.எம் (MGM) மருத்துவமனைக்குக் […]

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட இளவரசருக்கு ஆஸ்திரேலியா அழைப்பு ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஈரானில் ஆட்சி கவிழ்ந்தால் இடைக்கால தலைவராக பொறுப்பேற்க தயார்

  • September 17, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணி விடுத்த அழைப்பை ஏற்று ஆஸ்திரேலியாவிற்கு வருகை தர ஈரானின் நாடு கடத்தப்பட்ட முன்னாள் இளவரசரான ரெசா பஹ்லவி (Reza Pahlavi) இணக்கம் தெரிவித்துள்ளார். தற்போதைய ஈரான் ஆட்சி வீழ்ந்தால், தாம் நீண்டகாலத் தலைவராகப் பொறுப்பேற்காமல் ஒரு இடைக்காலத் தலைவராக (transitional leader) மட்டுமே செயல்படுவேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அங்கஸ் டெய்லர் (Angus Taylor) மற்றும் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சர் டெட் ஓ பிரையன் (Ted O’Brien) உட்பட ஆஸ்திரேலிய […]

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார். இலங்கை செய்தி

பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

  • September 17, 2026
  • 0 Comments

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில், வளர்ந்து வரும் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 10 TH-57 உலங்குவானூர்திகள், அமெரிக்க கடலோரக் காவல்படையின் நான்காவது கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் கடலோர ரோந்து கப்பல்களுக்கான 4 மில்லியன் டொலர் மதிப்பிலான செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு ஆகியவற்றை வழங்கியதன் மூலம் அண்மையில் […]