அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது. இந்தியா செய்தி

இஸ்ரேலுடனான இந்திய பாதுகாப்பு உறவு சிறந்தது: Gen Z தலைமுறை கருத்து

  • September 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா, பிரான்ஸ் நாடு​களைக் காட்​டிலும் இஸ்ரேல் உடனான இந்தியா​வின் பாது​காப்பு உறவு மிக​வும் சிறந்தாக இருக்​கும் என்​பது ஜென் ஸி தலை​முறை​யினரிடையே நடத்​தப்​பட்ட கருத்​துக் கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது. 1990 களின் பிற்​பகுதியி​லிருந்து 2010-களின் தொடக்​கம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலை​முறை​யினர் என்று அழைக்கப்​படு​கின்​றனர். இந்​தி​யா​வின் பாது​காப்பு மற்​றும் ராஜதந்​திர உறவு​கள் குறித்து அவர்​களிடம் கருத்​துக் கணிப்பு நடத்​தப்​பட்​டது. இதில், அமெரிக்கா மற்​றும் பிரான்ஸ் போன்ற பாரம்​பரிய நட்பு நாடு​களை​விட இஸ்​ரேல் உடனான இந்​தி​யா​வின் நட்பு […]

தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது.   ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரெஞ்சு மொழி மையத்திற்கு ஈரானில் பூட்டு: பிரான்ஸ் கடும் எதிர்ப்பு 

  • September 21, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் உள்ள பிரான்ஸ்  தூதரகத்துடன் இணைக்கப்பட்ட பிரெஞ்சு மொழி கற்பிக்கும் மையத்திற்கு ஈரானிய அதிகாரிகள் பூட்டு போட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸிற்கான ஈரானிய தூதுவருக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்படும் என்றும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ்   வெளியுறவு அமைச்சு  தெரிவித்துள்ளது. இது குறித்துப் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்  Pascal Confavreux வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் தூதரகத்தின் இரு ஊழியர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானில் பிரான்ஸின் கலாச்சார […]

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு அதிகபட்சமான தலையீட்டைச் செலுத்தி வருகின்றது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

அனோஜனை மீட்க அதிகப்பட்ச தலையீடு: அரசு உறுதி

  • September 21, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு அதிகபட்சமான தலையீட்டைச் செலுத்தி வருகின்றது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பாக அரசு ஆரம்பக் கட்டத்திலிருந்தே மிகத் தீவிரமான மற்றும் அதிகபட்சமான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது. வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து வெளிவிவகாரத்துறையும், அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் […]

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல்முறையாக 2060-ஆம் ஆண்டுகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருவூலத்துறை Department of Treasury திங்கள்கிழமை கணித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஜப்பான், ஜெர்மனி வரிசையில் ஆஸ்திரேலியா: 2060 இல் காத்திருக்கும் அதிர்ச்சி

  • September 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல்முறையாக 2060-ஆம் ஆண்டுகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருவூலத்துறை Department of Treasury திங்கள்கிழமை கணித்துள்ளது. முதியோர் தொகை அதிகரிப்பு, பிறப்பு விகிதக் குறைவு மற்றும் குடியேற்றக் கட்டுப்பாடுகள் ஆகிய சவால்களை எதிர்கொண்டு வரும் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில், இந்த மக்கள்தொகை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. கடந்த பல தசாப்தங்களாக, ஆஸ்திரேலியா தனது குறைந்த பிறப்பு விகிதத்தைச் சமாளித்து மக்கள்தொகை வளர்ச்சியைத் தக்கவைக்கக் குடியேற்றத்தையே (Immigration) பெரிதும் […]

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயாராக இருக்கின்றேன் – ட்ரம்ப்

  • September 21, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், இல்லையெனில் பொருளாதார ரீதியாக அழிவைச் சந்திக்க வேண்டும் அல்லது ஆட்சி அதிகாரத்திலிருந்து அழிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் பழிவாங்கும் வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய ராணுவம் எச்சரித்துள்ளது. […]

ஐ.நா.சபையின் மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் (UNSC) இரு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராவதற்கான ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பிரதமர் Anthony Albanese அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்புரிமை: ஆஸ்திரேலியா தீவிர பிரச்சாரம்

  • September 21, 2026
  • 0 Comments

ஐ.நா.சபையின் மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் (UNSC) இரு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராவதற்கான ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பிரதமர் Anthony Albanese அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதில் ஆஸ்திரேலியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஐநா பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் கூடியுள்ள நிலையில், இரண்டு வெற்றிடங்களில் ஒன்றை ஆஸ்திரேலியா […]

“என்னை சிலர் ஹிட்லர் எனக் கூறுகின்றனர். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாத்தபடியே நாம் பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நான் ஹிட்லரா? ஜனாதிபதி அநுரவின் சாட்டையடி பதில்

  • September 21, 2026
  • 0 Comments

“என்னை சிலர் ஹிட்லர் எனக் கூறுகின்றனர். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாத்தபடியே நாம் பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கடந்த ஈராண்டுகளில் ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ அல்லது நீர்தாரைப் பிரயோகமோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். […]

12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மொசாட் உளவாளிக்கு இஸ்ரேலில் மரண தண்டனை நிறைவேற்றம்

  • September 19, 2026
  • 0 Comments

12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. உளவு பார்த்தல் மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் Hossein Pedaran என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித்துறையினால் நடத்தப்படும் Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan) அமைந்துள்ள இராணுவத் தளங்கள் தொடர்பான […]

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்கமாட்டேன்” – ரணில்

  • September 19, 2026
  • 0 Comments

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் மற்றும் யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு பொருளாதார வங்குரோத்து அடைந்திருந்த வேளையில், அதன் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது எவ்வாறு உணர்ந்தீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு, “அந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராதிடிருந்தால், […]

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

South Ossetia தேர்தலில் ரஷ்ய விசுவாசி வெற்றி: புடின் நிர்வாகம் வரவேற்பு

  • September 19, 2026
  • 0 Comments

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள அப்பிராந்தியம் விரும்புவதைக் காட்டுவதாக மாஸ்கோ சனிக்கிழமை வரவேற்பு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரட் காம்போலோவ் (Marat Kambolov), காக்கசஸ் மலைத்தொடரின் மறுபக்கத்திலுள்ள ரஷ்யக் குடியரசான வடக்கு ஒசேஷியாவைச் சேர்ந்தவராவார். 1990களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனின் சரிவின் போது […]