அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்கமாட்டேன்” – ரணில்

  • September 19, 2026
  • 0 Comments

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் மற்றும் யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு பொருளாதார வங்குரோத்து அடைந்திருந்த வேளையில், அதன் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது எவ்வாறு உணர்ந்தீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு, “அந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராதிடிருந்தால், […]

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

South Ossetia தேர்தலில் ரஷ்ய விசுவாசி வெற்றி: புடின் நிர்வாகம் வரவேற்பு

  • September 19, 2026
  • 0 Comments

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள அப்பிராந்தியம் விரும்புவதைக் காட்டுவதாக மாஸ்கோ சனிக்கிழமை வரவேற்பு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரட் காம்போலோவ் (Marat Kambolov), காக்கசஸ் மலைத்தொடரின் மறுபக்கத்திலுள்ள ரஷ்யக் குடியரசான வடக்கு ஒசேஷியாவைச் சேர்ந்தவராவார். 1990களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனின் சரிவின் போது […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

அனோஜனைக் காப்பாற்ற மோடியின் உதவியை நாடுமாறு மனோ அறிவுரை

  • September 19, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியப் பிரதமர் மோடி சவூதி முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார் […]

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்

  • September 19, 2026
  • 0 Comments

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து […]

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23) நடைபெறவுள்ளது. உலகம் செய்தி

ட்ரம்பை அடுத்தவாரம் சந்திக்கிறார் வெனிசுலா ஜனாதிபதி

  • September 19, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23) நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெனிசுலா ஜனாதிபதி நியூயார்க் செல்கின்றார். இதன்போதே ட்ரம்புடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் […]

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன தூதுக்குழுவுக்காக அமெரிக்காவிடம் EU விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாலஸ்தீனக் குழுவினருக்கு நுழைவு விசாக்கள் மறுக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிற அதிகாரிகள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்வது தடுக்கப்பட்டது […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கவும்: பிரதமரிடம் எதிரணி கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார். இதன்போது, “22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் ‘மொட்டு’க் கட்சியும் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) பங்கேற்குமா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஞ்சித் மத்தும பண்டார, “ஐக்கிய […]

“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? அரசியல் இலங்கை செய்தி

திலீபனுக்கு யாழில் வெண்கலச் சிலை: விமல் கடும் எதிர்ப்பு

  • September 19, 2026
  • 0 Comments

“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப இந்த அரசாங்கம் செயற்படுகிறதா?” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: “திலீபன் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவில் இருந்தவர். இராணுவத்துடனான மோதலில் காயமடைந்த பின்னரே […]

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ் ரேட்டிங்ஸ்' (Moody's Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி: Moody’s நிறுவனம் கணிப்பு

  • September 19, 2026
  • 0 Comments

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ் ரேட்டிங்ஸ்’ (Moody’s Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த மூடிஸ், தற்போது அதை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் […]

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா உலகம் செய்தி

இந்தியாவுக்கு 100 சதவீத வரி: கையெழுத்திட்டார் ட்ரம்ப் ட்ரம்ப்

  • September 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமூலம் 262 – 159 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் டிரம்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது. வாஷிங்டனில் உக்ரைனின் தீவிர […]