பிரித்தானியாவின் பொருளாதாரம் – ஜுன் மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சி
பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜூன் மாதத்தில் எதிர்பாராத விதமாக வளர்ச்சி கண்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3% உயர்ந்ததாகவும் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன. ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களைக் கொண்ட இரண்டாவது காலாண்டில், பொருளாதாரம் 0.4% வளர்ச்சி கண்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. இருப்பினும் பொருளாதார வல்லுநர்கள், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் மாதாந்திர அடிப்படையில் வளர்ச்சி இருக்காது என்று கணித்திருந்தனர். இதற்கிடையே பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்னம், “சவாலான நிதி நிலைமையின் […]





