தீவிரமடைந்து வரும் இசையாஸ் புயல் – பேரழிவுக்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை
இசையாஸ் புயல், அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியாகத் தீவிரமடைந்து, அமெரிக்க வளைகுடாக் கடற்கரையை நோக்கி முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரழிவை ஏற்படுத்தும் காற்று, புயல் அலைகள் மற்றும் கனமழை குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. புளோரிடா மற்றும் அலபாமா முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில பகுதிகளில் கட்டாய வெளியேற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே புயலுக்கு முன்னதாக, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் வளைகுடாப் பகுதியில் தங்களின் கடல்சார் உற்பத்தியின் கணிசமான பகுதியை […]



