அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இலங்கை விஜயம்
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸி ஹௌலஹான் தலைமையிலான காங்கிரஸ் தூதுக்குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கையுடனான அமெரிக்காவின் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும், இந்தக் குழு இலங்கை வந்துள்ளது. அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரியான ஹௌலஹான், காங்கிரஸ் ஆயுத சேவைகள் குழுவின் உறுப்பினராகவும், இராணுவப் பணியாளர்கள் மீதான துணைக்குழுவின் தரவரிசை உறுப்பினராகவும், அவையின் புலனாய்வுக்கான நிரந்தரத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கொழும்பில் இருக்கும்போது, இந்தத் […]













